அவசர சட்டம் அழுத பிள்ளைக்கு பாலா!
அவசர சட்டம் அழுத பிள்ளைக்கு பாலா!
அரசன் கையில் இருக்கும் வாலா !
கூறுடா என் தோழா !
புரியவில்லை !
இன்னும்
முடியவில்லை !
இவர்களின் நாடகம் !
நதி நீரை
இணைக்காத நாய்கள்
நாட்டு மாடுகளை
காவு வாங்குவதா ?
பொங்கி எழுந்திடு தமிழா !
ஈன பிறவிகளிடம்
இருந்து
இந்நாட்டை காக்க !
தமிழ் நாட்டை காக்க !
இப்படிக்கு
உங்கள் நண்பன்
சரவணன் (பிரவின் )

No comments:
Post a Comment